திருச்சி மாவட்டம் குலாலர் நாடு கொத்து பதினாறில் ஒன்றான பொட்டை யார் என்று சொல்லக்கூடிய பொட்டுடையார் கொத்து பெரியகாண்டியம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் பாட்டனார் வெள்ளை பாறை பட்டவன் ஆறு கிழவரில் இருந்து இக் கொத்துக் குலாலர் கள் வளர்ச்சி ஆரம்பமாயிற்று ஆறு கிழவர் கள் இனைந்து ஜம்புமடை கிராமத்தில் பெரியகான்டியம்மன் காட்டுக் கோவில் வீரமலையான் தேக்கமலையான் வெள்ளை பாறை பட்டவன் அன்னமார் சாமி பரிவார தெய்வங்கள்ஆசியுடன் எங்க குடி வளர துவங்கியது இன்றளவில்450க்குமேற்பட்ட தலக்கட்டுக்கலை கொண்டு அதாவது ஆறு கிழவர் பிதூர் மக்களாக வளர்ச்சி அடைந்துள்ளது இந்த ஆறு கிழவர் பிதூர் மக்கள் எல்லாம் இனைந்து சென்ற வருடத்திலே ஜம்புமடை கிராமத்தில்பெரியகான்டியம்மன் ஆலையம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது எங்கள் குலாலர் குடி மேன்மேலும் வளர எங்கள் பாட்டனார் வெள்ளை பாறை பட்டவனும் பெரியகான்டியம்மனும் அருள் தர வேண்டும் ஓர் குறிப்பு : குல தெய்வ வழிபாடு கோடி நன்மைகள் உருவாகும் எங்கள் பங்காளிகள் 20 தலை கட்டுகள் மேற்பட்டோர்கள்கால மாற்றத்தில் குல தெய்வம் அற்று சாதி சனம் அற்று வாழ்க...